திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்.
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை அடுத்து நல்லவன்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட தூய்மை காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஷா அவர்கள் நிவாரண பொருட்கள் அரிசி, பருப்பு ,எண்ணெய் மற்றும் காய்கறிகள் வழங்கி அவர்களுக்கு மரியாதை செய்தனர்.